BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

திருப்பூர் மாவட்டம் 6 நகராட்சி வெற்றி நிலவரம்.

பல்லடம் 18 இடங்களிலும்
திமுக 14 இடங்களிலும்
அதிமுக 1 இடங்களிலும்
பாஜக 2 இடங்களிலும்

திருமுருகன் பூண்டி27 இடங்களிலும்
திமுக 17 இடங்களிலும்
அதிமுக 10 இடங்களிலும்

தாராபுரம்30 இடங்களிலும்
திமுக 25 இடங்களிலும்  அதிமுக 3
பாஜக 1 இடங்களிலும்
சுயேட்சை 1 இடங்களிலும்

காங்கேயம் 18 இடங்களிலும்
திமுக 11 இடங்களிலும்
அதிமுக 4 இடங்களிலும்
சுயேட்சை 3 இடங்களிலும்

வெள்ளகோவில் 21 இடங்களிலும்
திமுக 15 இடங்களிலும்
அதிமுக 6 இடங்களிலும்

உடுமலை 33 இடங்களிலும்
திமுக 25 இடங்களிலும்
அதிமுக 4 இடங்களிலும்
சுயேட்சை 4 இடங்களிலும்

என அனைத்து நகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )