நெல்லை மாநகர கிழக்கு பகுதியில் 10 இரு சக்கர ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டது.
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் நெல்லை மாநகரில் 8 காவல் நிலையங்களுக்கு தலா மூன்று இரு சக்கர ரோந்து வாகனத்தில் காவல் அதிகாரிகள் தொடர் பணியிலிருந்து வரும் நிலையில்,
நெல்லை மாநகர கிழக்கு பகுதியில் 10 இரு சக்கர ரோந்து வாகனங்கள் மற்றும் நெல்லை மாநகரம் மேற்கு பகுதிகளில் 12 இரு ரோந்து வாகனங்கள் என மொத்தம் 22 ரோந்து வாகனங்களை…
நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்கள் (கிழக்கு) V.R.ஸ்ரீனிவாசன் மற்றும் மேற்கு K.சரவண குமார் ஆகியோர் திடீர் ஆய்வு நடத்தி, குறைகளை கேட்டறிந்து, ரோந்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்கள்.
CATEGORIES திருநெல்வேலி
TAGS தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருநெல்வேலி மாவட்டம்நெல்லை மாநகர காவல் துறைமுக்கிய செய்திகள்ரோந்து வாகனங்கள்