BREAKING NEWS

துணிவு பட டிரைலர் வெளியீட்டு விழா. வீரம் கேக் வெட்டி வெடி கொண்டாட்டம்.

துணிவு பட டிரைலர் வெளியீட்டு விழா. வீரம் கேக் வெட்டி வெடி கொண்டாட்டம்.

தேனி மாவட்டம்.

அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் நடிக்கும் துணிவு பட டிரைலர் வெளியீட்டு விழா புத்தாண்டை முன்னிட்டு சின்னமனூர் வீரம் ரெஸ்டாரண்டில் அஜித் ரசிகர் மன்ற தலைவர்காளிதாஸ் அவர்கள் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டு,

 

ஸ்வீட் பாக்ஸ், காலண்டர், அரிசி சிப்பம் மற்றும் ஆசிரமத்தில் உள்ள ஆதரவற்ற ஏழை எளிய குழந்தைகளுக்கு சாப்பாடு வழங்கியும் அவர்களுடன் கேக் வெட்டி வெடி வெடித்தும் கொண்டாடினர்.

 

 

துணிவு பட வெளியீட்டு விழாவை முன்னிட்டு தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு மற்றும் ஆயிரம் நபர்களுக்கு சிக்கன் பிரியாணி மட்டன் பிரியாணி அஜித் ரசிகர் மன்ற தேனி மாவட்ட தலைவர் வீரம் ரெஸ்டாரண்ட் காளிதாஸ் அவர்களால் வழங்கப்படவுள்ளது.

 

சின்னமனூரில் உள்ள வீரம் ரெஸ்டாரண்டில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிக்கும் துணிவு படத்தில் உள்ள அஜித் சிலையை வைத்ததில் மக்கள் எல்லோரும் ரசித்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS