BREAKING NEWS

நாகர்கோவிலில் அருகே அரல்வாய்மொழியில் அரசு பேருந்து ஓட்டுனர் கவனக்குறைவு மற்றும் அலட்சியப் போக்கினால் சற்றும் எதிர்பாராத விதமாக நடைபெற்ற விரும்பதகா விபத்து.

நாகர்கோவிலில் அருகே அரல்வாய்மொழியில் அரசு பேருந்து ஓட்டுனர் கவனக்குறைவு மற்றும் அலட்சியப் போக்கினால் சற்றும் எதிர்பாராத விதமாக நடைபெற்ற விரும்பதகா விபத்து.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மூலக்கரைப்பட்டி அருகே எடுப்பல் கிராமத்தை சார்ந்த மகராசி பரிதாபமாக தந்தையின் கண் முன்னே உயிரிழந்த சம்பவம் தங்கள் பகுதியில் தங்க துயரம் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே தனது கவனக்குறைவால் மற்றும் கவனக்குறைவால் விரும்பத்தாக விபத்தினை ஏற்படுத்திய அரசு வாகன ஓட்டுனர் இறச்சகுளம் சாஸ்தா நகரை சேர்ந்த சொக்கலிங்கம் வயது (53) இவர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,..

அது மட்டும் இன்றி சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வாங்குவதுடன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

CATEGORIES
TAGS