தை அமாவாசையை முன்னிட்டு சங்கரலிங்க சுவாமி கோமதி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா..
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் ஒவ்வொரு திருவிழாக்களும் வெகு விமர்ச்சையாக நடைபெறுவது வழக்கம்.
இன்று தை அமாவாசையை முன்னிட்டு சங்கரலிங்க சுவாமி கோமதி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS ஆன்மிகம்சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில்சங்கரலிங்க சுவாமி கோமதி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தென்காசிதென்காசி மாவட்டம்தை அமாவாசை