BREAKING NEWS

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டைமத்திய பேருந்து நிலையம் முன்பு ஏ ஐ டி யு சி சார்பில் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டைமத்திய பேருந்து நிலையம் முன்பு ஏ ஐ டி யு சி சார்பில் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டைமத்திய பேருந்து நிலையம் முன்பு ஏ ஐ டி யு சி சார்பில் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்.மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பனியன், பஞ்சாலை. சிறு. குறு,மற்றும் நடுத்தரத் தொழில்கள் பாதிக்கப்பட்ட நிலையில் விலைவாசி உயர்வில் மக்கள் தவிக்கின்றனர். மேலும் மின்சாரம், போக்குவரத்து கழங்கள்.

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு சட்டங்களை அமுலாக்க வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யும் நீதியை உயர்த்தி வேலைநாட்களை 200 நாட்களாக உயர்த்திட கோரியும். சாலைமறியல் போரட்டம் நடைபெற்றது இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் பின்பு அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

CATEGORIES
TAGS