BREAKING NEWS

பேரணாம்பட்டு தாலுக்கா இராஜகல் ஊராட்சியில் தொடரும் மதுப்பிறியர்களின் அட்டகாசங்கள் காவல்துறை நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை?

பேரணாம்பட்டு தாலுக்கா இராஜகல் ஊராட்சியில் தொடரும் மதுப்பிறியர்களின் அட்டகாசங்கள் காவல்துறை நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை?

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுக்கா இராஜகல் ஊராட்சியில் உள்ள ஏரியின் அருகில் வேலைக்கு செல்லாமல் தண்டச்சோரை திண்று கொண்டு மனைவிகளை வேலைக்கு அனுப்பிவிட்டு அந்த மனைவி வாங்கும் சம்பள பணத்தில் கள்ளச்சாராயத்தை குடித்துக் கொண்டு குடிநீர்க்காக பயன்படுத்தும் ஏரியில் கள்ளச்சாராய கவர்களையும்,

 

 

மற்றும் கள்ளச்சாராய பிளாஸ்டிக் டம்ளர்களையும் ஏரியில் வீசிவிட்டு குடிநீரை மாசுபடுத்தும் குடிமகன்களின் செயல்களுக்கு பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர். இராஜன் பாபு,

 

 

மேல்பட்டி சப் இன்ஸ்பெக்டர் குப்பன் உள்ளிட்ட காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா என்பதே இராஜகல் ஊராட்சிகளில் பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

 

CATEGORIES
TAGS