மயிலாடுதுறை மாவட்டம் மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்.
மயிலாடுதுறை நாளை 28.02.2023 மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் பொறையார், தரங்கம்பாடி, சாத்தங்குடி,சின்னூர்பேட்டை, சந்திரப்பாடி, திருக்கடையூர், பிள்ளைப்பெருமாள்நல்லூர், திருமெய்ஞானம், குட்டியாண்டியூர்,
பெருமாள்பேட்டை, வெள்ளைக்கோயில், புதுப்பேட்டை, தாழம்பேட்டை, மாணிக்கப்பங்கு, N.N. சாவடி, கண்ணப்பன்மூலை, அனந்தமங்களம், கழியப்பநல்லூர், மணல்மேடு, தில்லையாடி, சங்கரன்பந்தல், திருக்களாச்சேரி, ஆயப்பாடி, காட்டுச்சேரி, திருவிடைகழி, எடுத்துக்கட்டிசாத்தனுர்,
கிள்ளியூர்,மாத்தூர் செம்பனார்கோயில் சுற்றுவட்டார பகுதிகள், திருவெண்காடு சுற்று வட்டார பகுதிகளில் 28.02.2023 அன்று மின்நிறுத்தம் செய்யப்படுவதாக சீர்காழி மின் வாரிய கோட்ட செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி மற்றும் செம்பனார்கோவில் மின் உதவி செயற் பொறியாளர் அப்துல் வகாப் மறைக்காயர் தெரிவித்துள்ளனர்.