உடுமலைப்பேட்டை கிளைச் சிறையில் சிறைவாசிக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும் சார்பு நீதிபதியுமான M.மணிகண்டன் தலைமை தாங்கினார்.
மாவட்ட உரிமையியல் நீதிபதி V.S.பாலமுருகன் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1 K.விஜயகுமார் அவர்களும், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-2 R.மீனாட்சி அவர்களும் குற்றவியல் பயிற்சி தாசில்தார் R.ரேவதி அவர்களும் பட்டியல் வழக்கறிஞர் C.மகாலட்சுமி,
கிளைச் சிறை கண்காணிப்பாளர் R. பாலச்சந்திரன் அவர்களும் கிளைச் சிறை பணியாளர்களும் கலந்து கொண்டு சிறைவாசிகளுக்கு அடிப்படை உரிமைகள் . கடமைகள் பற்றியும் வாழ்வில் நாம் கடைபிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்கள் . அறிவுரைகளும் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
CATEGORIES திருப்பூர்
TAGS உடுமலைப்பேட்டைசிறையில் சிறைவாசிக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்தமிழ்நாடுதிருப்பூர் மாவட்டம்முக்கிய செய்திகள்