BREAKING NEWS

மான் இறைச்சி சமைத்துகொண்டிருந்த 2 பேர் கைது.

மான் இறைச்சி சமைத்துகொண்டிருந்த 2 பேர் கைது.

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மாதகடப்பா வனப்பகுதியில் வனச்சரக அலுவலர் இளங்கோவன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது,

 

அங்கு மான் இறைச்சி சமைத்துக்கொண்டிருந்த மோகன்(50), பாலசுப்பிரமணி(59) ஆகிய 2 பேரை கைது செய்து தலா ரூ 50 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

 

Share this…

CATEGORIES
TAGS