BREAKING NEWS

ராணிப்பேட்டையில் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் துணை கொரடா, சட்டமன்ற உறுப்பினர் சுரவி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

ராணிப்பேட்டையில் அதிமுக ஆலோசனை கூட்டத்தில்  துணை கொரடா,  சட்டமன்ற உறுப்பினர் சுரவி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் அதிமுக ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக அவைத் தலைவர் ஆர் ஜி கே நந்தகோபால் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக எதிர்க்கட்சி துணை கொரடா அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமானதாக நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம்:1
நடந்து முடிந்த கழக அமைப்பு தேர்தலில் 1 1/2 கோடி தொண்டர்களால் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளகழகப் பொதுச் செயலாளர்எடப்பாடி யார்அவர்களுக்கு ஒப்புதல் வழங்கிய கழக செயற்குழுவிற்கு நன்றி தெரிவித்துல் தீர்மானம் ஏகமானதாக நிறைவேற்றப்படுகிறது.

 

தீர்மானம் 2
வருகின்ற மே 12 அன்றுநம்முடைய கழக பொதுச்செயலாளர் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் 69 ஆவது பிறந்தநாளை ஒட்டி அனைத்து கிளை கழகங்கள் வட்ட கழகங்களில் கழக கொடிஏத்தி இனிப்பு வழங்கி பிளக்ஸ் போர்டுவைக்கு மாறும் அவர் நீடூடி வாழ இறை வழிபாடுஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கி ராணிப்பேட்டை மாவட்டத்தில் எடப்பாடியார் அவர்களின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்படுகிறது.

 

தீர்மானம் 3

தமிழகம் முழுவதும்ரெண்டு கோடி உறுப்பினர்களைகழகத்தில் சேர்க்க வேண்டும்என்ற நம்முடையகழகப் பொதுச் செயலாளர்எடப்பாடி யார் அவர்களுடைய இலக்கில் நமது ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட. 4. சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு தொகுதியில் தலாஒரு லட்சம் உறுப்பினர்கள் ஆக மொத்தத்தில் நாலு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என தீர்மானம் ஏகமானதாக நிறைவேற்றப்படுகிறது.

 

தீர்மானம் 4.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு பூத்திற்கும் ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் கழக நிர்வாகிகள்நேரில் சென்றுநமது கழகத்திற்கு விசுவாசமாக உள்ள18 நபர்கள் கொண்டபூத் கமிட்டியைஅமைக்க வேண்டும்அதில் பூத் கமிட்டி தலைவராகஒருவரையும்கழகம் ;ஆறு பேர்மகளிர் அணிஐந்து பேர் இளைஞர் இளம் பெண்கள்ஐந்து பேர்தகவல் தொழில்நுட்ப பிரிவுஇரண்டு பேர்வீதம் நியமிக்க வேண்டும் என ஏக மனதாக நிறைவேற்றப்படுவது.

 

தீர்மானம் 5 .

ராணிப்பேட்டை மாவட்டத்தில்உள்ள ஒவ்வொரு பூத்திற்கும்பூத் வாரியாகபெண்கள் குழு அமைப்பைஏற்படுத்த வேண்டும் அதிலே நிர்வாகிகள் ஒன்பது பேர் செயற்குழு உறுப்பினர்கள் ஒன்பது பேர்மற்றும் உறுப்பினர்கள் என நமது கழகத்திற்கு விசுவாசமாக உள்ள 25  நபர்களை நியமிக்க வேண்டும் மேலும் கூடுதலாகவும் நியமித்து கொள்ளலாம் தீர்மானம் ஏகமானதாக நிறைவேற்றப்படுகிறது. மேலும் இதில்மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

CATEGORIES
TAGS