BREAKING NEWS

திண்டுக்கல் அருகே டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு.

திண்டுக்கல் அருகே டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முகாமிற்கு மருத்துவ அலுவலர் கோபிகிருஷ்ணராஜா தலைமை தாங்கி டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் புகையிலை கட்டுப்பாடு குறித்தும் விழிப்புணர்வு கருத்துக்களை கூறித்து பேசினார்.

மேலும் டெங்கு சம்பந்தமான சுகாதார உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது
இதில் சுகாதார ஆய்வாளர் ரவி, செவிலியர்கள் பாண்டியம்மா, மஞ்சுளா, சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுப்பேசினார்கள். இம்முகாமில் இடையக்கோட்டை, சின்னக்காம்பட்டி,¢ மார்க்கம்பட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

 

Share this…

CATEGORIES
TAGS