BREAKING NEWS

திருநெல்வேலி வியாசா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் நிகழ்ச்சி.

திருநெல்வேலி வியாசா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் நிகழ்ச்சி.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஒன்றியம் மூளை கரைப்பட்டி பேரூராட்சியில் அமைந்துள்ள வியாசா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் நாங்குநேரி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்எஸ் சுடலை கண்ணு மூளை கரைப்பட்டி காவல் நிலைய துணை ஆய்வாளர் சக்தி நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளிடையே சிறப்புரை ஆற்றி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்கள்.

இதில் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் கிருஷ்ணவேணி சின்னத்துரை, யூனியன் சேர்மன் (து) ஆர் இசக்கிபாண்டி, ஒன்றிய கவுன்சிலர் நல்லாசிரியர் அகஸ்டின் கீதாராஜ், மாவட்ட பிரதிநிதிகள் லிங்கேசன் எஸ்கே ஆறுமுகம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சின்னத்துரை, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் மாயகிருஷ்ணன், ஆசிரிய பெருமக்கள் பள்ளி மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share this…

CATEGORIES
TAGS