BREAKING NEWS

கம்பம் பைபாஸ் சாலையில் கேரளாவிற்கு ஏலத் தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் சாலை மறியல் கடும் போக்குவரத்து நெரிசல்.

தேனி மாவட்டம் கம்பம் கம்பம் மெட்டு சாலையில் கடந்த 23ஆம் தேதி முதல் சாலை பணிகளுக்காக 10 நாட்களுக்கு மேல் மூடப்பட்டிருந்தது இதனால் கம்பம், கூடலூர்,சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி போன்ற ஊர்களில் இருந்து கேரளாவிற்கு ஏலத் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

கம்பம் மெட்டுசாலை மூடப்பட்டதால் குமுளிச மலைப்பாதை வழியாக சுற்றி 50 கிலோமீட்டர் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது இதனால் சரியான நேரத்திற்கு தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்ல முடியவில்லை.

கம்பம் மட்டும் மலை பாதையில் நேற்றுடன் சாலை பணிகள் நிறைவடைந்தது நாளை முதல் வானங்களுக்கு கம்பம் மட்டும் பாதையில் வானங்கள் செல்ல அனுமதிப்பதாக இருந்தது.

இன்று காலை ஏலத் தோட்ட வேலைக்கு ஆட்களை ஏற்றி செல்லும் வானங்கள் கம்பம் பைபாஸில் 200 க்கு மேற்பட்ட வாகனங்களில் வந்த தொழிலாளர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கனரக வாகனங்களைத் தவிர மற்ற வானங்கள் செல்ல அனுமதித்தனர் இதனால் கம்பம் மெட்டு மலை பாதையில் வானங்கள் அனுமதிக்க பட்டது.

CATEGORIES
TAGS