BREAKING NEWS

உள்ளி கூட்ரோட்டில் கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது

உள்ளி கூட்ரோட்டில் கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு குடியாத்தம் அடுத்த உள்ளி கூட்ரோட்டில் கெங்கையம்மன் திருவிழாவை காண வந்த பக்தர்களுக்கு சுமார் 1000 பேருக்கு மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

இந்த அன்னதான நிகழ்ச்சியில் மேல் மூட்டுகூர் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர் தலைமையில் நடந்த அன்னதானத்தில் சிறப்பு அழைப்பாளராக புத்தர் சமூக கல்வி அறக்கட்டளை தலைவர் இராசி. தலித் குமார் பில்டிங் கான்ட்ராக்டர் குப்பன் வழக்கறிஞர் குமார் ஆர் சாமு கூட நகரம் ஊராட்சி மன்ற தலைவர் குமாரன் சிங்கல்பாடி ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன் செருவங்கி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மோகன் அலங்காநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் நிலக்கிழளர்கள் பாபு பாண்டுரங்கன்ஆர். சாமு தேவநாதன் அன்னதானம் நிகழ்ச்சி ஏற்பாடு மேல் மூட்டுகூர் ஊராட்சி செயலர் ராஜேஷ் ரமேஷ் (எ) கபாலி தேன் திவாகர் அஜித் தினாகுமார் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார்கள்

CATEGORIES
TAGS