BREAKING NEWS

Author: aramseithigal.com

தமிழ்நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்
திருவள்ளூர்

தமிழ்நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்

தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 வது நாளாக திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பாக சமைத்து உண்டும் இரவில் தீ மூட்டி கொட்டும் பணியும் பொருட்படுத்தாமல் போராட்டம் ... Read More

ஈரோடு  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தினசரி சந்தை வியாபாரிகள் நலச் சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம்
ஈரோடு

ஈரோடு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தினசரி சந்தை வியாபாரிகள் நலச் சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

ஈரோடு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தினசரி சந்தை வியாபாரிகள் நலச் சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் தனியார் செல்லம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் கேபிள் டிவி நலவாரிய தலைவர் திமுக ... Read More

அரியலூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து எதிர்வரும் 06.03.2024 அன்று காலை 10.00 மணிமுதல்; 1.30 மணிவரை செந்துறை பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து எதிர்வரும் 06.03.2024 அன்று காலை 10.00 மணிமுதல்; 1.30 மணிவரை செந்துறை பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு மருத்துவ ... Read More

இயற்கை உரம் இட மண்புழு உரம் தயாரிக்கும் செயல் திட்டத்தை  மாணவர்கள் செய்தனர்.
திருவண்ணாமலை

இயற்கை உரம் இட மண்புழு உரம் தயாரிக்கும் செயல் திட்டத்தை மாணவர்கள் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஒன்றியம், கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட காய்கறி தோட்டத்திற்கு இயற்கை உரம் இட மண்புழு உரம் தயாரிக்கும் ... Read More

சமூக பாதுகாப்புத்துறை சார்பாக சங்கராபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 13 வது வார்டில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி

சமூக பாதுகாப்புத்துறை சார்பாக சங்கராபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 13 வது வார்டில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை சார்பாக சங்கராபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 13 வது வார்டில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கௌரி, பேரூராட்சித் தலைவர் ரோஜா ரமணி ... Read More

1000 பணம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
திருச்சி

1000 பணம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

திருச்சி மாவட்டம் மணப்பாறை சித்தாநத்தம், சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் சிவ செல்வகுமார் பயனாளி ஒருவரிடம் ரூ 1000 பணம் லஞ்சம் வாங்கியதாக போலீலஞ்ச ஒழிப்பு சார் கைது செய்து சிறையில் அடைத்தனர் Read More

திருச்சி மாவட்டம் மணப்பாறை உழவர் சந்தையில் திடீரென தீ பற்றி எரிந்ததால் ஒரே புகைமூட்டமாக காணப்பட்டது
திருச்சி

திருச்சி மாவட்டம் மணப்பாறை உழவர் சந்தையில் திடீரென தீ பற்றி எரிந்ததால் ஒரே புகைமூட்டமாக காணப்பட்டது

திருச்சி மாவட்டம் மணப்பாறை உழவர் சந்தையில் திடீரென தீ பற்றி எரிந்ததால் ஒரே புகைமூட்டமாக காணப்பட்டது அருகில் உள்ள கடை வியாபாரிகள் தண்ணீர் கேன் குடங்களில் சுமந்து வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர் ... Read More

கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை சார்பாக  குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை சார்பாக குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை சார்பாக சங்கராபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 13 வது வார்டில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கௌரி, பேரூராட்சித் தலைவர் ரோஜா ரமணி ... Read More

மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணி OSS வரவேற்பு
மதுரை

மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணி OSS வரவேற்பு

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதை தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் ன் சகோதரர் ஓ. சண்முகசுந்தரம் MC வரவேற்றுள்ளார். தென் தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ... Read More

ஜல்லிக்கட்டு நடத்த போகும் இடங்களில் ஆய்வு செய்துஅனுமதிச்சீட்டு கணினி வாயிலாக பதிவு செய்ய மனு அளித்தார்
திருச்சி

ஜல்லிக்கட்டு நடத்த போகும் இடங்களில் ஆய்வு செய்துஅனுமதிச்சீட்டு கணினி வாயிலாக பதிவு செய்ய மனு அளித்தார்

பாஜகவிவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் சித்தாநத்தம்ஆர்.சுப்பிரமணி ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் ரிடம்திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுகலந்து கொள்ளும் மாடு களுக்கான அனுமதி சீட்டுக்கு ரூ. 3000 முதல் 4000 வரை விற்பனை ... Read More