Category: வேலூர்
“குப்பை வண்டியில் தவறவிட்ட வைர கம்மல் – மீட்டுக்கொடுத்த நகரமன்ற தலைவர்”: குவியும் பாராட்டு.!
வேலூர், “குப்பை வண்டியில் தவறவிட்ட வைர கம்மல் - மீட்டுக்கொடுத்த நகரமன்ற தலைவர்” : குவியும் பாராட்டு ! வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்ட சமுத்திரம் பகுதியில் பலமனேரி சாலையில் சேர்ந்தவர் கல்பனா. ... Read More
தொழிற்சாலை உரிமத்தை 31-க்குள் புதுப்பிக்கலாம்.
அடுத்த ஆண்டுக்கான தொழிற்சாலைகள் உரிமத்தை புதுப்பிக்க இணையதள நடைமுறை மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆன்லைன் மூலம் புதுப்பிக்க வரும் 31-ஆம் தேதி கடைசி நாளாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்கான தொழிற்சாலைகள் ... Read More
பேரணாம்பட்டு இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளியில் உலமா பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா..!!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு இஸ்லாமிய மேல் நிலைப் பள்ளியில் உலமா மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா.! பேரணாம்பட்டு நகர தி.மு.க.செயலாளரும் நகரமன்ற துணைத்தலைவருமான ஆலியார்ஜுபேர் ... Read More
பேரணாம்பட்டு எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சி மற்றும் வேலூர்.சி.எம்.சி.கண் மருத்துவமனை வேலூர் மாவட்ட கண்பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவைகள் இனணந்து இஸ்லாமிய மேல்நிலைப்பள்ளி அருகிலுள்ள அஸ்ரார் பங்க்ஷன் ஹாலில் மாநில செயற்குழு ... Read More
துணை மின்நிலையத்தில் 110//11 KV MW கொண்ட மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டடிற்காக அமைச்சர் துரைமுருகன் மற்றும் நந்தகுமார் MLA திறந்து வைத்தார்கள்.
வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியம் மேல்பாடி கிராமத்தில் தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் துணை மின்நிலையத்தில் 110//11 KV MW கொண்ட மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டடிற்காக கழக ... Read More
எந்நேரமும் மூடியே கிடக்கும் பரவக்கல் ஊராட்சி மன்றம் அலுவலகம்; ஊராட்சி செயலாளர் காணாமல் பொதுமக்கள் அவதி .
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் பரவக் கல் ஊராட்சி மன்றம் தினமும் திறக்கப்படாமல் மூடியே இருப்பதால் பல்வேறு தேவைகளுக்காக ஊராட்சி மன்ற அலுவலகத்தை நாடி வரும் பொதுமக்கள் பொறுப்பு ஊராட்சி செயலாளர் மோகன் சரியாக ... Read More
பேர்ணாம்பட்டில் முன்னாள் முதலமைச்ச ர் எடப்பாடி பழனிசாமியை கைதி செய்ததைக் கண்டித்து அ.திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அ.திமுக சார்ப்பில்பேர்ணாம்பட்டு பேருந்து நிலைய த்தில் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர அ.திமுக செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன் தலைமை தாங்கினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறுகண் டனகோஷங்கள் முழங்கப்பட்டது. ... Read More
வேலூர் CMC மருத்துவமனையின் சில சிகிச்சை பிரிவுகள் புதிய மருத்துவ மனைக்கு மாற்றம்.
வேலூர் மாவட்டம், 21/10/22 முதல் எமது இருதய சிகிச்சை பிரிவு CMC ராணிப்பேட்டை வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறது . எனினும் வேலூர் நகர வளாகத்தில் வெளிநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளுக்கான கன்சல்டேஷன் சேவைகள் தொடரும். ... Read More
தமிழக அரசின் உத்தரவால் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்வதில் தீவிரம் காட்டும் மாசுக்கட்டுப்பாடு மற்றும் நகராட்சி.
தமிழக அரசின் உத்தரவால் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்வதில் வேலூர் மாநகராட்சி மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் பயன்படுத்துவதை தவிர்க்க தமிழக முதல்வர் பல ... Read More
வேலூர்: தாய் , தந்தையை இழந்த நிலையிலும் ஆணழகன் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ள இளைஞர் , வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
வேலூர் மாநகர் கஸ்பா டாக்டர் . அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால் ( 23 ) . பட்டதாரி இளைஞரான இவரின் பெற்றோர் இருவரும் உயிரிழந்த நிலையில், தனது பாட்டியின் அரவணைப்பில் ... Read More
