BREAKING NEWS

Category: வேலூர்

பேரணாம்பட்டு தாலுக்கா சொக்க ரிஷி குப்பத்தில் எருது விடும் திருவிழா சப் கலெக்டர் வெங்கட்ராமன் கலந்து கொண்டனர்.
வேலூர்

பேரணாம்பட்டு தாலுக்கா சொக்க ரிஷி குப்பத்தில் எருது விடும் திருவிழா சப் கலெக்டர் வெங்கட்ராமன் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு தாலுக்கா சொக்க ரிஷி குப்பம் ஊராட்சியில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு நிலச்சு வந்தார் D. ஜெகன்நாதன். தலைமை தாங்கினார் சொக்க ரிஷி குப்பம் ஊராட்சி மன்ற ... Read More

டாக்டர்.அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, பொது இடத்தில் சுவர் எழுப்பி படம் வரைய அனுமதி கேட்டு ஊர் மக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு.
வேலூர்

டாக்டர்.அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, பொது இடத்தில் சுவர் எழுப்பி படம் வரைய அனுமதி கேட்டு ஊர் மக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு.

வேலூர் மாநகராட்சிகுட்பட்ட விருபாட்சிபுரம் பகுதியில் அண்ணாவீதி, காந்திநகர், சகநகர், பாறைமேடு உள்ளிட்ட பகுதிகளிலில் வசிக்கும் மக்கள் அங்குள்ள பொது இடத்தில் டாக்டர்.அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு புதியதாக சுவர் எழுப்பி அதில் டாக்டர்.அம்பேத்கர் படம் ... Read More

00 நாள் வேலை உறுதி திட்டத்தை சரிசமமாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார்.
வேலூர்

00 நாள் வேலை உறுதி திட்டத்தை சரிசமமாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம்; வருகின்ற ஜூன் மாதத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் உள்ள 79395 கிராமங்களை உள்ளடக்கிய 12,525 ஊராட்சி மன்றங்கள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 37 மாவட்ட ஊராட்சிகளில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும்,   100 ... Read More

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் தரமான பொருட்களை வழங்க தமிழக அரசு நடவடிக்கை; அமைச்சர் துரைமுருகன்.
வேலூர்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் தரமான பொருட்களை வழங்க தமிழக அரசு நடவடிக்கை; அமைச்சர் துரைமுருகன்.

அனைத்து நியாய விலை கடைகளிலும் தரமான பொருட்களை வழங்க தமிழக அரசு நடவடிக்கை.   வேலூர் மாவட்டம் காட்பாடி ஓடைபிள்ளையார் கோவில் அருகே அருகே ரூ15 லட்சம் மதிப்பில் புதிய பயணியர் நிழல் கூடம் ... Read More

மேல்மாங்குப்பம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா..!
வேலூர்

மேல்மாங்குப்பம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா..!

மேல்மாங்குப்பம் ஸ்ரீ பொன்னியம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா.  வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த கே வி குப்பம் தாலுகா மேல்மாயில் அடுத்த மேல்மாங்குப்பம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருவிழாவை முன்னிட்டு ... Read More

காட்பாடி கழிஞ்சூர் திரௌபதி அம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா.!
வேலூர்

காட்பாடி கழிஞ்சூர் திரௌபதி அம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா.!

எருது விடும் விழாவிற்கு கூடுதலாக நேரம் கொடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை.. வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூர் கிராமத்தில் 50ஆம் ஆண்டு திரௌபதி அம்மன் திருவிழாவை முன்னிட்டு ஊர் தர்மகர்த்தா பார்த்திபன் தலைமையில் ... Read More

பேரணாம்பட்டு புதிய ரோட்டரி சங்க பதவியேற்பு விழா.
வேலூர்

பேரணாம்பட்டு புதிய ரோட்டரி சங்க பதவியேற்பு விழா.

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு ரோட்டரி சங்கத்தின் புதிய தலைவராக டாக்டர் M.பிரபாத் குமார் பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான  A.P .நந்தகுமார் தலைமை தாங்கினார். ... Read More

பேரணாம்பட்டில் ஓய்வு பெற்ற இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் கோவிந்தசாமிக்கு போலீஸ் சார்பில் வரவேற்பு.
வேலூர்

பேரணாம்பட்டில் ஓய்வு பெற்ற இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் கோவிந்தசாமிக்கு போலீஸ் சார்பில் வரவேற்பு.

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு ஏப்ரல் 7 பேரணாம்பட்டு சின்னதாமல்செருவு ஊராட்சி பாரதியார் நகரை சேர்ந்தவர் T. கோவிந்தசாமி. இவர் இந்திய பாதுகாப்பு படை வீரராக 37 வருடம் பணியாற்றி விட்டு சில தினங்களுக்கு முன்பு ... Read More

வேலூர் மாவட்டம் செதுவாலை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
வேலூர்

வேலூர் மாவட்டம் செதுவாலை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த செதுவாலை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக விழாவில் வருவாய்த் துறையினர் முன்னிலையில் விழா குழுவினர் உறுதிமொழி ... Read More

15 வயதுக்கு உட்பட்ட சப் ஜூனியர் பேட்மிட்டன் பிரிவில் முதலிடம் பிடித்த வேலூர் பள்ளி மாணவி.
வேலூர்

15 வயதுக்கு உட்பட்ட சப் ஜூனியர் பேட்மிட்டன் பிரிவில் முதலிடம் பிடித்த வேலூர் பள்ளி மாணவி.

இந்திய பேட்மிட்டன் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 15 வயதுக்கு உட்பட்ட சப் ஜூனியர் பேட்மிட்டன் பிரிவில் முதலிடம் பிடித்த வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள திருமணி அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு ... Read More