Category: வேலூர்
தமிழக காவல்துறை தலைமை இயக்குநரின் சரக ஆய்வுக் கூட்டம் : டிஜிபி சைலேந்திர பாபு பங்கேற்பு!
தமிழக காவல்துறை தலைமை இயக்குநரின் சரக ஆய்வுக் கூட்டம், வேலூரில் கடந்த 29ம் தேதி நண்பகல் 2:00 மணிக்கு வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்தது. வேலூர் சரக ஆய்வு கூட்டத்திற்கு வருகை புரிந்த ... Read More
தண்ணீர் கலந்த மண்ணெண்ணெய் விநியோகம்.
பொதுவாக நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் அளவு குறைவாக இருக்கும் என்பதுதான் வழக்கமான நடைமுறை. பல இடங்களில் வழங்கப்படும் அரிசி தரமாக இருப்பதில்லை என்பது புகார் கிளம்புவது வாடிக்கைதான். ஆனால் மண்ணெண்ணெய்யில் தண்ணீரை கலந்து ... Read More
ஒடுகத்தூர் அடுத்த தென்புதூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு மீட்பு.
ஒடுகத்தூர் அடுத்த தென்புதூர் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் திடீரென சுமார் 5 அடி நீளமுடைய நல்ல பாம்பு ஒன்று குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் கத்தி ... Read More
இரயில் நிலையத்திற்கும் சேவூர் இரயில் நிலையத்திற்கும் இடையில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இரயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதாக புகார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் இரயில் நிலையத்திற்கும் சேவூர் இரயில் நிலையத்திற்கும் இடையில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இரயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதாக சேவூர் இரயில் நிலைய அதிகாரி ... Read More
வனத்துறை என்று ஒன்று இருக்கிறதா? தீயணைப்பு துறையினர் பாம்பு பிடிப்பதா?
வேலூர் மாவட்டம் , காட்பாடி அருகே வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள நல்ல பாம்பை லாவகமாக பிடித்தனர் காட்பாடி தீயணைப்பு துறையினர். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கல்புதூர் ராஜலிங்கம் நகர் 2வது ... Read More
காட்பாடி இரயில் நிலையத்தை 365 கோடியில் மேம்படுத்த துவக்க பணிகளை பிரதமர் மோடி சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் துவங்கி வைத்தார்
வேலூர் மாவட்டம் காட்பாடி இரயில் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் பழமையான இரயில் நிலையம் ஆகும். இங்கு தினமும் 120 இரயில்கள் சென்னை மார்க்கமாவும், ... Read More
இன்று வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி வருவாய் துறை 1431ஆம் பயிராண்டு விவசாயிகள் மாநாடு மற்றும் வருவாய் தீர்வாயம் நிறைவு விழா
இன்று வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி வருவாய் துறை 1431ஆம் பயிராண்டு விவசாயிகள் மாநாடு மற்றும் வருவாய் தீர்வாயம் நிறைவு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பயணிகளுக்கு நல திட்ட உதவி வழங்கினேன். ... Read More
இன்று வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி ஜமால்புரம் தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் திறப்பு விழா
இன்று வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் ஒன்றியம் ஜமால்புரம் தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் திரு.பெ.குமரவேல் பாண்டியன் IAS அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு ... Read More
வேலூர் மத்திய மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்!
இன்று வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி ExMP அவர்கள் தலைமையில் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன். இதில் வேலூர் மாநகர ... Read More
சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி சந்திப்பு ரயில் நிலையத்தில் சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. ஹேன்ட் இன் ஹேன்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.தேவேந்திரன் தலைமை வகித்தார். காட்பாடி ரயில் நிலைய மேலாளர் ரவீந்திரநாத், ... Read More
