Tag: Dmk
பவானியில் உதயநிதி ஸ்டாலின் MLA பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ஈரோடு வடக்கு மாவட்டம் பவானி நகர திமுக இளைஞரணி சார்பில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 45 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என். ... Read More
தரங்கம்பாடியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்; எம் எல் ஏ நிவேதா எம்.முருகன் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த நவம்பர் 9-ம் தேதி தொடங்கி டிசம்பர் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. முகாம்கள் அமைத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், ... Read More
தஞ்சை மாநகர கோட்டை பகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட தீர்மானம்.
தஞ்சை மேலவீதியில் மாநகர கோட்டை பகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கோட்டை பகுதி அவைத்தலைவர் தாமஸ் அன்பழகன் தலைமை தாங்கினார். கோட்டை பகுதி செயலாளர் மேத்தா வரவேற்றார். மத்திய மாவட்ட செயலாளர் ... Read More
விருத்தாச்சலத்தில் நகர திமுக மற்றும் இளைஞரணி செயற்குழு கூட்டம்..!
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் நகர தி.மு.க, மற்றும் தி.மு.க இளைஞர் அணி செயற்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர கழக ... Read More
விலை உயர்வை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழகத்தில் பால் விலை, மின் கட்டணம் உயர்வு உள்ளிட்ட விலை உயர்வுகளை உயர்த்திய தி.மு.க., அரசை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்ட பகுஜன் சமாஜ் ... Read More
பிலிப்பைன் நாட்டில் வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மயிலாடுதுறை மாவட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட திமுக சார்பில் பிலிப்பைன் நாட்டில் வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.வருகின்ற 27-ஆம் தேதி ... Read More
திருச்சி அரசு பள்ளிக்கு முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு.
திருச்சி அரசு பள்ளிக்கு முதல்வர் வருகை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு ... Read More
கும்பகோணம் அருகே திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அரசின் திட்டங்கள் முறையாக பொதுமக்களிடம் சேர்வதை கண்காணிக்க வேண்டும். கல்யாண சுந்தரம் எம்.பி.பேச்சு.
திருப்பனந்தாள் அருகே சோழபுரத்தில் திமுக சார்பில் கிழக்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய அவைத்தலைவர் செல்வராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக எம்பிக்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், அன்பழகன்.எம்.எல்.ஏ ஒன்றிய செயலாளர்கள் ... Read More
உதயநிதிஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பத்தூர் இளைஞரணி சார்பில் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு அறு சுவை உணவு.
27.11.22 அன்று பிறந்தநாள் காணும் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் MLA அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தலைமை இலக்கிய அணி சார்பில் செயலாளர் புலவர் இந்திரகுமாரி அவர்களின் அறிவிப்புகிணங்க. திருப்பத்தூர் மாவட்டம் ... Read More
தரங்கம்பாடி பேரூராட்சியில் மழை வெளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கல்..
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10,11 ஆகிய தேதிகளில் கன மழை அதிகமாக பெய்தது. இதனால் சம்பா நடவு செய்த வயல்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். ... Read More
