தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரியில், தமிழகத்தில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து இந்திய மாணவர் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தி திணிப்பை எதிர்த்து தஞ்சையில் இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
இதில் மாவட்ட துணைத் தலைவர் பிரேம்குமார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் அர்ஜுன் கண்டன உரையாற்றினார்.

கல்லூரி கிளை நிர்வாகிகள் எடிசன், பிரவீன், பரமேஷ், சந்திரன், தேவா, கார்த்திக் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS இந்தி திணிப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்தஞ்சாவூர் மாவட்டம்தஞ்சையில் இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரிமுக்கிய செய்திகள்
