பாஜகவின் அண்ணாமலையின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது புரியாமல் இருப்பது அண்ணாமலைக்கே தெரியவில்லை…

மத்தியில் ஆட்சியிருக்கிறது என மிரட்டி பார்க்கலாம் என நினைத்தால் முடியாது என வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் எச்சரிக்கை….
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அரசூர் பகுதியில்ல மாற்று கட்சியிலிருந்து திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் கலந்து கொண்டு பேசுகையில் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை தொடர்ந்து பேசி வரும் அண்ணாமலை பதறுகிறார்.

மத்தியரசு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியை தலைவர் மு.க.ஸ்டாலின் மோடியிடம் கேட்டது தவறு என கூறும் முட்டாபயல் எந்த இடத்தில் சென்று பிரதமரிடம் கேட்டார்.
மத்தியில் ஆட்சி இருக்கிறது என்று எதை வேண்டுமாலும் செய்து மிரட்டி பார்க்கலாம் என நினைத்தால் பெரியார் மண்ணில் ஒருகாலமும் நடக்காது.
அண்ணாமலைக்கு அரசியல் எதிர்காலம் கேள்விகுறியாக உள்ளது தெரியாமல் உள்ளார் என திமுக வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் எச்சரிக்கை.
