BREAKING NEWS

பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா எம்.முருகன் பிறந்தநாளையொட்டி மனவளர்ச்சி குன்றியோர் காப்பகப்பள்ளி குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. 

பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா எம்.முருகன் பிறந்தநாளையொட்டி மனவளர்ச்சி குன்றியோர் காப்பகப்பள்ளி குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. 

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் கிருபாலயம் என்ற பெயரில் இயங்கிவரும் மனவளர்ச்சி குன்றியோர் காப்பகப்பள்ளியில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு,

 

பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா.எம்.முருகனின் பிறந்தநாளையொட்டி தரங்கம்பாடி பேரூராட்சியின் 6 ஆவது வார்டு கவுன்சிலர் செந்தாமரைச்செல்வி ரமேஷ் மதிய உணவினை ( பிரியாணி) வழங்கினார். 

 

 

தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி குமரவேல் குழந்தைகளுக்கு உணவு பரிமாறி சட்டமன்ற உறுப்பினரின் பிறந்தநாளைக்கொண்டாடினர். பேரூராட்சிதுணைத்தலைவர் பொன்.இராஜேந்திரன், திமுக பிரமுகர்களான சாத்ராக், அர்ஜூனன், குமார், சடகோபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.                      

 

படவிளக்கம்;- தரங்கம்பாடி கிருபாலயம் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கிய பேரூராட்சி பெருந்தலைவர்

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )