தூத்துக்குடி விமான நிலையம் வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், எம்பிக்கள் உற்சாக வரவேற்பு.

கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.கழக தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் இன்று காலை 9.00 மணி அளவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார்
தூத்துக்குடி வருகை தரும் தமிழக முதல்வருக்கு
K.N நேரு,
KKSSR.ராமசந்திரன், தங்கம் தென்னரசு,
கீதாஜீவன்,அனிதா ராதா கிருஷ்ணன், T.R. பாலு – MP, மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விமான நிலையத்திற்கு வெளியே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
CATEGORIES தூத்துக்குடி
