மாவட்ட செய்திகள்
இந்தியாவின் சுவிட்சர்லாந்து என வர்ணிக்கப்பட்ட. மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வார இறுதி நாளான இன்று மோயர் சதுக்கம் பிரைன்ட் பூங்கா.

இந்தியாவின் சுவிட்சர்லாந்து என வர்ணிக்கப்பட்ட. மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வார இறுதி நாளான இன்று மோயர் சதுக்கம் பிரைன்ட் பூங்கா துன் பாறை பசுமை பள்ளத்தாக்கு லிரில் பால் நட்சத்திர வடிவிலான ஏரியில் தற்போது தமிழக சுற்றுலாத் துறையின் சார்பாக. மிதிவண்டி சைக்கிள் போன்ற படகு சவாரி சுற்றுலா துறையின் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதாக சுற்றுலாப்பயணிகள் தெரிவித்துள்ளனர்.இந்த படத்தை படகு சவாரியில் ஒருவர் மட்டுமே பயணிக்கக் கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது சுற்றுலாப் பயணிகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றதாகும் சுற்றுலாத்துறை மேலாளர் அவர்கள் கூறியுள்ளார்கள்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திண்டுக்கல்
