BREAKING NEWS

வேலூரில் உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியீடு: ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்!

வேலூரில் உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியீடு: ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்!

வேலூர் மாவட்டத்தில் இன்று உதயநிதி ஸ்டாலின் நடித்து திரைக்கு வந்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் காட்பாடி விஷ்ணு சினிமாஸ் மற்றும் கேலக்ஸி திரையரங்கம் உள்ளிட்ட பல்வேறு திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது. இதனையடுத்து காட்பாடி விஷ்ணு சினிமாஸில் திரையரங்கில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவரும் 12வது வார்டு மாமன்ற உறுப்பினருமான டீட்டா சரவணன் தலைமையில் ரசிகர்கள் மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர் .முன்னதாக பொதுமக்கள் சுமார் 400க்கும் மேற்பட்டோருக்கு மரக்கன்றுகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )