தலைப்பு செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு முதல் வர் ஸ்டாலின் 7-ம் தேதி வருகை.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு முதல் வர் ஸ்டாலின் 7-ம் தேதி வருகை பாகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை தென்மண்டல தலைவர் ஆய்வு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் வருகை தரயிருப்பதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை தென் மண்டல காவல்துறை தலைவர் பார்வையிட்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் மாநகராட்சி சாலை மற்றும் பல பணிகளை பார்வையிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 7-ம் தேதி குமரி மாவட்டம் வருகை தருகின்றார். அவரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்மண்டல காவல்துறை தலைவர் அன்பு பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். மேலும் அவருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ. பத்ரி நாராயணன் மற்றும் காவல் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
CATEGORIES Uncategorized
