தலைப்பு செய்திகள்
ராமநாதபுரம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் Dress Day என்ற தலைப்பில் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பாடங்களை மாணவர்கள் சுலபமாக கற்பிக்கும் வகையில் அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் மாணவர்களை வெவ்வேறு வேடமணிந்து வரவைத்து பாடங்களை நடத்தியுள்ளனர். இன்று Dress Day என்ற தலைப்பில் மாணவர்களை டாக்டர், இன்ஜினியர்,விவசாயி, ஆசிரியர் உட்பட மாணவர்களை பல்வேறு வேடமணிந்து வரவைத்து பாடங்களை நடத்தினர். இந்த கற்பிக்கும் முறை மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
CATEGORIES Uncategorized
