BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

திமுக ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் நேரில் வாழ்த்து.

திமுக ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் நேரில் வாழ்த்து நடந்து முடிந்த உள்ளாட்சி, நகராட்சி தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சி, 5 பேரூராட்சிகளை ஒட்டுமொத்தமாக திமுக கைப்பற்றியுள்ளது.

இதனையடுத்து திமுக ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளரும், ராமநாதபுரம் தொகுதி எம்எல்ஏவுமான காதர்பாட்சா முத்துராமலிங்கத்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து முதுகுளத்தூர் இளைஞரணி சார்பாக வசந்த், சதீஷ்குமார் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். உடன் திமுக நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )