BREAKING NEWS

அரியலூர் மாவட்டம்உடையார்பாளையம் அருகில் வாணதிரையன்பட்டினம் கிராமத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா உடனாய ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த வாணதிரையன்பட்டினம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வள்ளி தேவசேனா உடனாய ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மாபெரும் பால்குடம் திருவிழா நடைபெற்றது.

இந்த கோவிலில் ஸ்ரீ வள்ளி தேவசேனா உடனாய ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆகிய தெய்வங்கள் உள்ளன.

இங்கு, ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பால்குடம் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டில், சுப்பிரமணிய சுவாமி முன்பதாகவே மாலை அணிந்து கடும் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள் முன்னதாகவேஸ்ரீ வள்ளி தேவசேனா உடனாய ஸ்ரீ சுப்பிரமணிய பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் பச்சை நிறம் ஆடை அணிந்த பக்தர்கள் 500 மேற்பட்ட பக்தர்கள்பால்குடம் மற்றும் காவடி எடுத்து அலகு குத்தி முக்கிய வீதி வழியாகஊர்வலமாக சென்று நேர்த்திகடன் செலுத்தினர். தொடர்ந்து 3 ஆயிரத்துக்கும்பேருக்கு . இதில்பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
செய்தியாளர் வேல்முருகன்

CATEGORIES
TAGS