தலைப்பு செய்திகள்
வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் கழகத்தின் பொதுச் செயலாளர் போரசியர் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நாள்.

வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் கழகத்தின் பொதுச் செயலாளர் போரசியர் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு அவர்களின் திருவுருவப்படத்க்கு கழக பொதுச் செயலாளர் மாண்புமிகு நீர்ப்பாசனம் சட்டமன்றம் கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் அண்ணன் திரு.துரைமுருகன் அவர்கள் மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த் அவர்கள், வேலூர் மாவட்டம் செயலாளர் AP.நந்தகுமார் MLA அவர்கள், வேலூர் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் MLA அவர்கள், மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி ExMP அவர்கள், மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு மற்றும் வேலூர் மாநகராட்சி மேயர் திருமதி.சுஜாதா ஆனந்த்குமார் துணை மேயர் சுனில்குமார் மற்றும் பகுதி,ஒன்றிய,நகர,பேரூர் கழக செயலாளர்கள் மாவட்ட நிர்வாகிகள் மாநிலத் துணை அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் கலந்து கொண்டணர்.
