மாவட்ட செய்திகள்
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக மகளிர் தினத்தை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது.
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக மகளிர் தினத்தை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள T.கல்லுப்பட்டியில் அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் துணைத் தலைவர் லட்சுமி மாயாண்டி இனிப்பு மற்றும் சேலைகள் வழங்கினார்.
இதில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி மாவட்ட செயலாளர் கலைவாணி மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
CATEGORIES தேனி