மாவட்ட செய்திகள்
வண்டலூர் விலங்குகளுக்கு ரூ 6 கோடி ஒதுக்கீடு !

சென்னையில் உள்ள வண்டலூர் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள வனவிலங்குகளை பராமரிக்க ரூபாய் 6 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.
சென்ற இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக வனவிலங்கு சரணாலயங்கள் பூங்காக்கள் திறக்கப்படாத நிலையில் உயிரியல் பூங்காக்கள் ம
இதை அடுத்து உயிரியல் பூங்காக்கள் பலவற்றை பராமரிக்க இயலாத நிலைமை ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது வனவிலங்கு பாதுகாவலர்கள் மற்றும் பூங்காவில் பணிபுரிவார்கள் வனவிலங்கு சரணாலயங்களை பராமரிக்க மற்றும் வன விலங்குகளுக்கு உணவு அழிக்க நிதி தருமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தற்போது வண்டலூரில் உள்ள உயிரியல் வனவிலங்கு பூங்காவுக்கு 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதையடுத்து வனவிலங்கு பாதுகாவலர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
CATEGORIES சென்னை
