BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திமுக எம்.பி மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு !

திமுக எம்.பி மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு !

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் கிளம்பிய திமுக மாநிலங்களவை எம்.பி என்.ஆர். இளங்கோ மகன் ராகேஷ் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

ராகேஷ் இவருக்கு வயது 22 இவர் விழுப்புரம் மாவட்டம் ஈ.சி.ஆர் சாலை வழியாக சென்னைக்கு காரில் வந்து கொண்டிருக்கும்போது மாடு குறுக்கே வந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

மாடு குறுக்கே வந்ததில் சாலை நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகளில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மேலும் அவரது நண்பர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து காவலர்கள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் மேலும் உயிரிழந்த ராகேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )