BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

“இளம் விஞ்ஞானி” திட்டம்.இஸ்ரோ அறிவிப்பு.

9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான யுவிகா எனப்படும் “இளம் விஞ்ஞானி” திட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என இஸ்ரோ அறிவிப்பு.

‘யுவிகா’ என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான விண்வெளி ஆய்வுப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் www.isro.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் ஏப்ரல் 10ம் தேதி மாலை 4 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விண்வெளி ஆய்வுப் பயிற்சிக்கு இந்திய மாணவர்கள் 150 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )