BREAKING NEWS

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் டி20 கிரிக்கெட் தொடர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் டி20 கிரிக்கெட் தொடர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் டி20 கிரிக்கெட் தொடர். முதல்நாள் ஆட்டத்தில் ஆர்.எம்.கே அணி அபார வெற்றி!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள பிரபல தனியார் கல்லூரி மைதானத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அடங்கிய பொறியியல் கல்லூரிகளுக்கிடையேயான டி20 இருபது ஓவர் கிரிக்கெட் சாம்பியன் தொடர் துவங்கியது. 13ஆம் ஆண்டு மஞ்சுளா முனிரத்தினம் நினைவு கோப்பைக்காக நடைபெறும் இத்தொடரில் 16 முன்னணி அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியை ஆர்.எம்.கே கல்விக்குழுமங்களின் இயக்குனர் ஜோதி நாயுடு டாஸ் செய்து துவக்கி வைத்தார். முதல் ஆட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகம் அணியும் ஆர் எம் கே கல்லூரி அணியும் மோதியதில் ஆரம்பிக்க கல்லூரி அணி அபார வெற்றி பெற்றது.

CATEGORIES
TAGS