6 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளது!!
6 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளது!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மின்சார தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தியா முழுவதும் நிலக்கரி கையிருப்பு குறைந்ததால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தற்போது இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் கடந்த 2 நாட்களாக மின் நுகர்வு குறைந்துள்ளது; தமிழகம் முழுவதும் 2 மணிநேரம் மட்டுமே காற்றாலை மின்சாரம் எடுக்கப்பட்டுள்ளது. உபரி மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கும் வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. இத மின் உற்பத்னி வரும் காலங்களில் மின் உற்பத்தி வீணாவதை தடுத்து உபரி மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு அளிக்க திட்டமிடப் பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் விரைவில் சொந்தி 50 % என்ற நிலையை அடையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதை அடுத்து மின்தேவை அதிகரித்துள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 பிரிவுகளிலும் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் காற்று பலமாக வீசி வருகிறது. அதே நேரத்தில் வெயிலின் தாக்கமும் குறையவில்லை. தமிழகத்தில் அதிகரித்துள்ள காற்றின் வேகம் காரணமாக காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலமாக அதிகளவில் மின்சாரம் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
TAGS தலைப்பு செய்திகள்