Author: aramseithigal.com
விளாத்திகுளம் அருகே பட்டா மாறுதலுக்கு 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சாலையம் தெருவைச் சேர்ந்த சங்கரலிங்கம் மகன் சிவலிங்கம்(50). இவர் பெயின்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விளாத்திகுளம் சிதம்பர நகரில் 3.4 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு பட்டா ... Read More
கோவில்பட்டி அருகே பலத்த சூறை காற்றில் 1000-க்கும் மேற்பட்ட பப்பாளி மரம் சாய்ந்து விழுந்து சேதம் – அரசு உரிய இழப்பீடு வழங்க விவசாயி கோரிக்கை.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா காப்புலிங்கபட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (53). விவசாயி. இவர் காப்புலிங்கம்பட்டியலிருந்து குமாரகிரி செல்லும் ரோட்டில் தனக்கு சொந்தமான தோட்டத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் 1200-க்கும் மேற்பட்ட பப்பாளி ... Read More
தனியார் தடகள அகாடமி சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி 400ககும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு பரிசுகளை தட்டிச் சென்றனர்
தேனியில் தனியார் தடகள அகாடமி சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் தமிழகம் முழுவதும் சுமார் 400ககும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு பரிசுகளை தட்டிச் சென்றனர். தேனியில் தனியார் தடகள அகாடமி ... Read More
செய்தி சேகரித்த செய்தியாளரை வீடியோ எடுக்க விடாமல் ஒருமையில் பேசி மிரட்டிய காவல்துறை அதிகாரி
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழாவையொ .ட்டி கம்பம் ஆற்றில் விடும் விழாவில் செய்தி சேகரித்த செய்தியாளரை வீடியோ எடுக்க விடாமல் ஒருமையில் பேசி மிரட்டிய காவல்துறை அதிகாரியால் பரபரப்பு ஏற்பட்டது. கம்பம் ஆற்றில் ... Read More
ஒசூர் அருகே தனியார் எஸ்டேட்டுக்குள் நுழைந்த 35 வயது மதிக்கதக்க ஆண்யானை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
ஒசூர் அருகே தனியார் எஸ்டேட்டுக்குள் நுழைந்த 35 வயது மதிக்கதக்க ஆண்யானை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு: ஜவளகிரி வனத்துறையினர் தீவிர விசாரணை கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த ஜவளகிரி வனப்பகுதி கர்நாடகா - தமிழக ... Read More
ஒசூர் அருகே தனியார் எஸ்டேட்டுக்குள் நுழைந்த 35 வயது மதிக்கதக்க ஆண்யானை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
ஒசூர் அருகே தனியார் எஸ்டேட்டுக்குள் நுழைந்த 35 வயது மதிக்கதக்க ஆண்யானை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு: ஜவளகிரி வனத்துறையினர் தீவிர விசாரணை கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த ஜவளகிரி வனப்பகுதி கர்நாடகா - தமிழக ... Read More
மசிரிமாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவில் காளி, கருப்பராயன் வேடமணிந்து நடனமாடியது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது
கோபிசெட்டிபாளையம் புகழேந்தி வீதியில் அமைந்துள்ள மசிரிமாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவில் காளி, கருப்பராயன் வேடமணிந்து நடனமாடியது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது. கோபிசெட்டிபாளையம் புகழேந்திவீதியில் அமைந்துள்ள மசிரி மாரியம்மன் மற்றும் கருப்பராயன் திருக்கோவில் பொங்கல் விழா ... Read More
காட்பாடி அடுத்த லத்தேரி கிராமத்தில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வெகு விமர்சையாக நடைபெற்ற கெங்கை அம்மன் திருவிழா
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி கிராமத்தில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் கெங்கை அம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக லத்தேரி விநாயகர் கோயிலில் அம்மன் சிரசு பூஜை வழிபாடு செய்து கிராமங்களில் ... Read More
அரியலூர் வெளிநாட்டில் இறந்து தனது கணவனின் உடலை மீட்டு தர கோரி மாவட்ட மனைவி மற்றும் மகன் ஆட்சியரிடம் மனு.
அரியலூர் மாவட்டம் அசாவீரன்குடிகாட்டில் வசிப்பவர் ஜீவானந்தம். ஜீவானந்தம் துபாயில் உள்ள ஐ.என்.டி என்ற நிறுவனத்தில் ஃபோர்மேனாக பணியாற்றி வந்தார் . இந்நிலையில் ஜீவானந்தத்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக ... Read More
தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களின் பயண பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு
நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களின் பயண பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் மு. அருணா ஆய்வு மேற்கொண்டார்... தமிழகத்தில் வரும் ஜூன் மாதம் ஆறாம் தேதி முதல் ... Read More
