BREAKING NEWS

Author: aramseithigal.com

திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்:  அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமரசம்
திருவள்ளூர்

திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்: அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமரசம்

திருவள்ளூர் அடுத்த வள்ளுவர்புரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின்- சசிகலா தம்பதியினரின் மகன் சந்தோஷ். இவர் திருப்பதி சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதேபோல் திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியம் நம்பாக்கம் கிராமத்தை ... Read More

ஶ்ரீபாலகிருஷ்ண சுவாமி கோயிலில் கலை அரங்கம் திறப்பு விழா!
கன்னியாகுமரி

ஶ்ரீபாலகிருஷ்ண சுவாமி கோயிலில் கலை அரங்கம் திறப்பு விழா!

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி, சித்திரங்கோடு பேரூராட்சி, ஊற்றுப்பாறவிளை அருள்மிகு ஸ்ரீ பாலகிருஷ்ண சுவாமி திருக்கோயில் 50-ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கலை அரங்கம் திறப்பு விழாவில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ... Read More

மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
மதுரை

மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

இன்று (15.05.2024) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 22 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் ... Read More

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது.
தேனி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. பின்னர் நீர்வரத்து சீராக இருந்ததால் அணையின் நீர்மட்டம் 60 அடிக்கு குறையாமல் ... Read More

9499957575 எண்ணில் மூத்த குடிமக்கள் உதவிக்கு அழைக்கலாம்- முதியவர்களை பாதுகாக்கும் சென்னை போலீசின் ‘பந்தம்’
சென்னை

9499957575 எண்ணில் மூத்த குடிமக்கள் உதவிக்கு அழைக்கலாம்- முதியவர்களை பாதுகாக்கும் சென்னை போலீசின் ‘பந்தம்’

வயசான காலத்துல என்னால வெளியில போய் காய்கறி வாங்க முடியல. எனக்கு தினமும் இரண்டு கீரை கட்டு வேணும். உங்களால வாங்கித் தர முடியுமா? என்று கேட்டதும் ஓடோடி சென்று உதவி செய்திருக்கிறார்கள் சென்னை ... Read More

ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுகலக கட்டுப்பாட்டில் ஆவடி.
திருவள்ளூர்

ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுகலக கட்டுப்பாட்டில் ஆவடி.

ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுகலக கட்டுப்பாட்டில் ஆவடி. அம்பத்தூர், கொரட்டூர், நசரத்பேட்டை, வெ ள்ளவேடு, செவ்வாபேட்டை, செங்குன்றம்,உட்பட 25 போலீஸ் நிலையங்கள் உள்ளது. இதில் கடந்த 2023 - 2024 ல் நடந்த ... Read More

வேலூரில் ஸ்ரீ வெங்கடாஜலபதி கோயில் ரூ. 5 கோடியில் விரிவாக்கம்!
வேலூர்

வேலூரில் ஸ்ரீ வெங்கடாஜலபதி கோயில் ரூ. 5 கோடியில் விரிவாக்கம்!

வேலூரில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஸ்ரீ வெங்கடாஜலபதி சுவாமி கோயில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. கோயில் விரிவாக்க பணிக்காக ஏசிஎஸ் அறக்கட்டளை சார்பில் அதனுடைய அறங்காவலர் ஏசிஎஸ் அருண்குமார், அவரது ... Read More

வேலூர் பாராளுமன்ற தொகுதி குடியாத்தத்தில் புதிய நீதிக் கட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு குளிர்பானங்கள்!!
வேலூர்

வேலூர் பாராளுமன்ற தொகுதி குடியாத்தத்தில் புதிய நீதிக் கட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு குளிர்பானங்கள்!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, கோபாலபுரம் கெங்கையம்மன் கோயில் சிரசு பெருவிழா முன்னிட்டு, லட்சக்கணக்கான மக்கள் குவிந்ததால் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட குப்பைக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு புதிய ... Read More

வீட்டை மீட்க பணம் கடன் தருவதாக கூறி பணம் மோசடி செய்த திமுக பிரமுகர்  மீது எஸ்பி அலுவலகத்தில் புகார்!
வேலூர்

வீட்டை மீட்க பணம் கடன் தருவதாக கூறி பணம் மோசடி செய்த திமுக பிரமுகர் மீது எஸ்பி அலுவலகத்தில் புகார்!

வீட்டை மீட்க பணம் கடன் தருவதாக கூறி பணம் மோசடி செய்த திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்டவர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். வேலூர் மாவட்டம், ... Read More

ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேறும் நீரில் நான்காவது நாளாக குவியல் குவியலாக நுரை: தூர்நாற்றம் வீசும் நுரையில் விளையாடி செல்பி எடுக்கும் பொதுமக்கள்
கிருஷ்ணகிரி

ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேறும் நீரில் நான்காவது நாளாக குவியல் குவியலாக நுரை: தூர்நாற்றம் வீசும் நுரையில் விளையாடி செல்பி எடுக்கும் பொதுமக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து தொடர்ந்து நான்காவது நாளாக 400 கனஅடிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.. நீரில் கலக்கப்பட்ட ரசயான கழிவுகள் காரணமாக ஆற்றில் குவியல் குவியலாக நுரைப்பொங்கி ... Read More