கள்ளக்குறிச்சி மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் மனுக்கள் பெற்று மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்பெறும் விதமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பள்ளிப்பட்டு கிராமம் மணி எனபவருக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் முழங்கை மேல் நவீன செயற்கை அவயம் ரூ.75,000/- மதிப்பீட்டிலும்,
சங்கராபுரம் வட்டம், சேசமுத்திரம் கிராமம் அய்யாசாமி என்பவருக்கு ரூ.8500/- மதிப்புள்ள சக்கர நாற்காலியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர், மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இருந்தனர்.
CATEGORIES கள்ளக்குறிச்சி
TAGS kallakurichiகள்ளக்குறிச்சி மாவட்டம்சக்கர நாற்காலிசங்கராபுரம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பள்ளிப்பட்டு கிராமம்மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார்முக்கிய செய்திகள்முதலமைச்சர் காப்பீடு திட்டம்