BREAKING NEWS

சினிமா

Vedhika Hot : நைசான உடையில்… சைஸான அழகை ஒளிவுமறைவின்றி காட்டி!! இளசுகளை இம்சிக்கும் வேதிகாவின் ஹாட் கிளிக்ஸ்

இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்களை வைத்துள்ள வேதிகா, அவர்களை கவரும் விதமாக சமீபகாலமாக கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய நடிகை வேதிகா, ஏராளமான விளம்பரங்களில் நடித்ததன் மூலம் சினிமா வாய்ப்பை பெற்றார். இவர் நடிப்பில் வெளியான முதல் படம் மதராஸி. இப்படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதையடுத்து ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமான இவர், அடுத்து சிம்புவுக்கு ஜோடியாக காளை படத்தில் நடித்து கவனிக்கத்தக்க நடிகையாக உயர்ந்தார்.

இதன்பின்னர்  சாந்தனுவின் ‘சக்கர கட்டி’, பாலா இயக்கிய ‘பரதேசி’, வசந்த பாலனின் ‘காவியத் தலைவன்’ என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்த வேதிகாவிற்கு, அதன்பின் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதையடுத்து தமிழுக்கு ரெஸ்ட் விட்ட வேதிகா இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பிறமொழி படங்களில் கவனம் செலுத்தினார். கவர்ச்சி வேடங்களிலும் துணிச்சலாக நடித்து பாப்புலர் ஆனார்.

முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை பிடிக்க விதவிதமான கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரவவிட்டு வருகிறார் வேதிகா.

இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்களை வைத்துள்ள வேதிகா, அவர்களை கவரும் விதமாக சமீபகாலமாக கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெள்ளை நிறத்தில் இருக்கும் நைஸான உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்  தாறுமாறாக வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வரும் ரசிகர்கள், இதுமாதிரி நிறைய புகைப்படங்களை பதிவிடுமாறு அவருக்கு அன்பு தொல்லை கொடுத்து வருகின்றனர். 

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )