தலைப்பு செய்திகள்
மடத்துக்குளம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மடத்துக்குளம் பேரூராட்சி தலைவராக கலைவாணி பாலமுரளி பதவி ஏற்றுக்கொண்டார்.
மடத்துக்குளம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மடத்துக்குளம் பேரூராட்சி தலைவராக கலைவாணி பாலமுரளி பதவி ஏற்றுக்கொண்டார்.
தீர்மான புத்தகத்தில், முறைப்படி இதனையடுத்து மடத்துக்குளம் பேரூராட்சி தலைவருக்கான கையெழுத்தை போட்டு தலைவராக பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
CATEGORIES திருப்பூர்